×

செய்யாறு அருகே டாஸ்மாக் கடையை மூடகோரி சாலை மறியல்

திருவண்ணாமலை  :திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே டாஸ்மாக் கடையை மூடகோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். விநாயகபுரத்தில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shop ,road ,Taskmak ,Kodari , Close to the Tasmac shop near Kodari road
× RELATED செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த 3 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்